திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2023 5:39 PM IST"தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2022 12:51 PM IST100 நாள் வேலைதிட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
100 நாள் திட்ட பணியாளர்களை சொந்த விவசாய வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
14 Dec 2022 2:30 PM ISTவாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகள் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
2 Dec 2022 2:41 PM ISTமதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுவதாக மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
19 Nov 2022 6:19 PM IST"பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்?" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
மொபல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
17 Nov 2022 2:30 PM IST"குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது" - ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து
குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
16 Nov 2022 8:12 PM IST"கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும்" - மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
கோவில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என்று மதுரை ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.
15 Nov 2022 6:15 PM IST"திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம்" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதிகளை இடிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
4 Nov 2022 4:42 PM IST"கோவில் பெயரில் தனி நபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும்" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மக்கள் உணர்வுகளை வியாபாரமாக அணுகக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2022 2:35 PM IST"அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2022 6:54 PM ISTமதுரை ஐகோர்ட் கிளையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் முடித்து வைப்பு
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
20 Sept 2022 3:44 PM IST